வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.. விண்வெளி வீரர்களை மீட்ட மகிழ்ச்சியில் அமெரிக்க வெள்ளை மாளிகை..! உலகம் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பியதையடுத்து வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதாக அமெரிக்கா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.