பெண் எம்.எல்.ஏ., சென்டிமெண்ட்- அதிமுக இனி, வாழ்நாள் முழுவது எதிர்கட்சிதான்… சிண்டு முடியும் சீனியர்ஸ்..! அரசியல் அப்போதெல்லாம் 'தலையாட்டி' கொண்டிருந்த அதிமுகவினர், எடப்பாடியார் பொறுப்பேற்ற பிறகு, லோக்கல் அரசியலில் திமுகவினரைவிட 'வாலாட்டி' கொண்டுள்ளார்கள்.