முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள்.. வன்கொடுமை வழக்கில் இருந்து விடுதலை..! தமிழ்நாடு பணிப்பெண்ணை சாதி பெயரை சொல்லி திட்டிய வழக்கில் முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் விடுவிக்கப்பட்டுள்ளார்.