சாட்சி விசாரணையை தடையின்றி நடத்துங்கள்.. என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவு..! தமிழ்நாடு சாட்சி விசாரணையை தடையின்றி நடத்த வேண்டும் என்று என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.