பக்தர்கள் கவனத்திற்கு! திருப்பதி கோவில் ஜூன் மாத ஆன்லைன் டிக்கெட் விவரங்கள் வெளியீடு..! இந்தியா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதத்திற்கான தரிசன டிக்கெட் முன்பதிவு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.