திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி... எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி.! அரசியல் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்குக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.