அந்த விஷயத்துல விசிகவும், தவெகவும் ஒன்னுதான்... ஆதவ் சொன்னதை ஆமோதித்த திருமா! அரசியல் தமிழக அரசியலிலேயே புதிய கட்சியில் இணைந்த பிறகு, பழைய கட்சித் தலைவரை நேரில் சந்தித்து ஆசி பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.