ஜனவரி 27முதல் சுற்றுப்பயணம்.. விஜய் ஆட்டம் பயங்கரமா இருக்கும் - நடிகர் தாடி பாலாஜி கொடுத்த அப்டேட் அரசியல் ஜனவரி 27ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜயின் அரசியல் நடவடிக்கைகள் அதிரடியாக இருக்கும் என தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்