கொஞ்ச நஞ்சா பேச்சா பேசுனீங்க... அண்ணாமலை, எச்.ராஜாவுக்கு குடைச்சல் கொடுக்கும் தமிழக அரசு...! அரசியல் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எச் ராஜா மீது சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் கொடுத்த புகாரில் சேலம் மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்து அமைப்பினரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும் காவல்துறை...! விடுதி, ரயில் நிலையங்களில் தீவிர சோதனை...! தமிழ்நாடு