தீ விபத்தில் இருந்து உயிர் தப்பிய மகன்..! ஏழுமலையான் கோவிலில் பவன் கல்யாண் மனைவி முடிக் காணிக்கை..! இந்தியா தனது மகன் பள்ளி தீவிபத்தில் இருந்து உயிர் தப்பியதால் பவன் கல்யாண் மனைவி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்தினார்.