திருவள்ளூரில் சந்திக்கிறேன்! திமுக கண்டன பொதுக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்பு..! அரசியல் பாஜக அரசை கண்டித்து திருவள்ளூரில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.