நோ ஹெல்மெட்.. நோ பெட்ரோல்..! பங்க் ஓனர்களுக்கு பறந்த உத்தரவு..! தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என பங்கு உரிமையாளர்களுக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.