புதுசு புதுசா தேர்தல் நேரத்தில் நாடகமாடுகிறது திமுக..! சீமான் விளாசல்..! தமிழ்நாடு கச்சத்தீவு தீர்மானம் திட்டமிட்ட நாடகம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.