சூப்பர் ஐடியா..! நாடாளுமன்றத்தில் குறைத்தால் சட்டமன்றத்தில் கூட்டுவோம்: திருப்பியடிக்கும் திருமா..! அரசியல் எதிர்வரும் தொகுதி மறுசீரமைப்பின் போது இஸ்லாமியர்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினரின் வாக்குகளுக்கு மதிப்பிருக்கும் விதமாக அந்த எல்லைகளை வரையறுப்பதற்கு நாம் கவனம் செலுத்த வேண்டும்.