ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்.. உடனே தகவல் கொடுத்த சிங்கப்பெண்.. அடித்து மண்டையை உடைத்த உறவினர்கள்..! குற்றம் சென்னை புறநகர் பகுதியான மதுராந்தகம் அருகே இளம்பெண்களுக்கு ரயிலில் தொல்லை அளித்த வாலிபரை, உறவினர்கள் உதவியுடன் பெண்கள் அடி வெளுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.