பெண்ணுடன் நிர்வாணமாக போட்டோ எடுத்து மிரட்டல்..! ஜோதிடருக்கே விபூதி அடித்த பலே கும்பல்..! குற்றம் கேரளாவில் தோஷம் கழிக்க வேண்டும் எனக்கூறி ஜோதிடரை வீட்டுக்கு அழைத்த கும்பல், பெண்ணுடன் நிர்வாணமாக இருக்கும்படி போட்டு எடுத்து மிரட்டிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
என் கணவருடன் தொடர்பில் இருந்தார்...வீடு கட்ட ரூ.25 லட்சம் தராததால் பொய் புகார்- சஸ்பெண்ட் ஐபிஎஸ் அதிகாரி மனைவி பகீர் தமிழ்நாடு