நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர மறுப்பு.. சட்டப்பேரவையில் அதிமுகவினர் கடும் அமளி..! தமிழ்நாடு மூன்று அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் கூறி அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.