இந்த விஷயத்துல பாஜக மிக கவனமா இருக்கு... இதனாலாதான் கூட்டணி அமைந்தது... திருமா பகீர் தகவல்!! அரசியல் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.