ஒரு பிரியாணிக்காக ரூ.8 லட்சம் செலவு செய்ய பெண்... எல்லாம் கணவனால் வந்த வினை!! இந்தியா மும்பையில் ஒரு பெண் 150 முதல் 200 ரூபாய் மதிப்புள்ள பிரியாணி வாங்க ரூ.8 லட்சம் செலவு செய்துள்ளார்.