கோயம்பேட்டில் ஒரு டைடல் பார்க்.. தமிழக அரசின் அசத்தல் ப்ளான்... தமிழ்நாடு சென்னை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் பொதுப் போக்குவரத்தின் மையமாகவும் திகழ்ந்தது கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த புறநகர் பேருந்து நிலையம்.