கோவையில் புலி அட்டகாசம்.. வீட்டை விட்டு வெளியேற அஞ்சும் பொதுமக்கள் தமிழ்நாடு கோவையில் சிறுத்தை அட்டகாசத்தை தடுக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகளும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்