டிக்டாக் தடை: 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா ஏன் தடை செய்தது தெரியுமா? உலகம் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகக் கூறி, சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள “டிக்டாக் செயலிக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று(19ம்தேதி) தடைவிதித்து உத்தரவிட்டது