பேட்டிங்கில் சொதப்பிய ஆர்.சி.பி அணி... ரன்களை குவிக்க தடுமாறிய வீரர்கள்!! கிரிக்கெட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங்கில் சொதப்பியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.