உரிமைப் பங்கு வெளியீட்டு கால அளவை குறைத்தது SEBI.. ஏப்ரல் 7 முதல் அமல்..! இந்தியா உரிமைப் பங்கு வெளியீட்டு கால அளவை 126 நாட்களிலிருந்து 23 வேலை நாட்களாக குறைத்துள்ளது செபி.