ஏய்... நிறுத்துங்க..! திருச்சி சிவா, வில்சனை கதறவிட்ட நிர்மலா சீதாராமன் அரசியல் தில்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் எம்பிகளின் கேள்விகளுக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆக்ரோஷமாக பதிலளித்தார்.