வரைபடத்திற்கு ரூ.8 கோடியா? சர்ச்சையில் சிக்கிய பிரபல கோவில்!! தமிழ்நாடு திருச்செந்தூர் முருகன் கோயில் பெருந்திட்ட வளாக பணிகளுக்கான வரைபடம் தயாரிக்க ரூ.8 கோடி செலவிடப்பட்டுள்ளதாக பரவிய தகவல் குறித்து கோவில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.