இன்றும் ஆஜராகாத சீமான்... நாளை ஆஜராகவில்லையெனில்... நீதிமன்றம் எச்சரிக்கை!! அரசியல் சீமான் நாளை ஆஜராகவில்லை எனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என திருச்சி நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.