தோண்ட தோண்ட முறைகேடுகள்.. 39,000 புரோக்கர்கள் பிளாக் லிஸ்ட்.. அதிர்ச்சியில் திருமலை திருப்பதி..! குற்றம் திருமலை திருப்பதியில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்ட 39,000 புரோக்கர்கள் ப்ளாக் லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர். அனைவரது மீதும் கிரிமினல் வழக்கு தொடர முடியாது என்றாலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட...