கடன் தொல்லையால் விபரீதம்.. 2 பிள்ளைகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை.. சென்னையில் சோகம்..! தமிழ்நாடு கடன் தொல்லையால் ஏற்பட்ட மன உளைச்சலால் சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.