திருப்பதி செல்லும் ரயில்களில் புதிய எல்எச்பி பெட்டிகள் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..! தமிழ்நாடு கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இரண்டு ரயில்கள் புதிய எல்எச்பி பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.