பிஜேபிக்கு முன்., பிஜேபிக்கு பின்..! பவன் கல்யாணுக்கு சாட்டையடி கொடுத்த கனிமொழி..! தமிழ்நாடு மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பேசிய ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்க்கு எம்பி கனிமொழி மற்றும் டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி மிரட்டல்... மத்திய அமைச்சர் மீது திமுக பகீர் குற்றச்சாட்டு.! அரசியல்