அழிவின் விளிம்பில் தென்னை விவசாயம்..! அரசு செவி சாய்க்குமா? வேதனையில் காத்திருக்கும் விவசாயிகள்..! தமிழ்நாடு வெள்ளை ஈ உள்ளிட்ட நோய் தாக்குதலால் 16 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தென்னை மரங்கள் அழியும் தருவாயில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.