கெத்து காட்டிடீங்க! விருதுகளை வாரிக் குவித்த தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தமிழ்நாடு அகில இந்திய மாநில சாலைப் போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் வழங்கப்பட்ட விருதுகளில் 19 விருதுகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கிடைத்துள்ளது.