தேனியில் அரசு ஊழியர்கள் நூதனப் போராட்டம்.. முழு ஓய்வூதியத்தையும் வழங்க கோரிக்கை..! தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் குறித்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், தற்போது நூதனம் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.