பொருளாதார பாதிப்புகள் பற்றி பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும்.. தீர்மானத்தை முன்மொழிந்த விஜய் வசந்த்! இந்தியா பொருளாதார பாதிப்புகள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.