சவுக்கு சங்கர் வீட்டை சூறையாடிய கும்பல்.. வீடியோ காலில் கொலை மிரட்டல்..! தமிழ்நாடு துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் தன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.