2026ல் தமிழ்நாட்டில் இது நடக்கும்...அண்ணாமலை சொன்ன ஆரூடம்!! அரசியல் 2026 இல் தேசிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.