அப்பா.. அப்பா.. என்ற அந்த வார்த்தை..! மனம் மகிழ்ந்து மகளிர் தின வாழ்த்து சொன்ன முதலமைச்சர்..! தமிழ்நாடு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.