Tn Budget 2025: சட்டசபை காட்சிகள் நேரலை ஒளிபரப்பு.. வெறிச்சோடிய நாற்காலிகள்! தமிழ்நாடு சட்டசபையில் நடைபெற்ற பட்ஜெட்டை பொதுமக்கள் நேரடியாக காணும் வகையில் எல்இடி டிவி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.