TNSTC Recruitment! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்...10 ஆம் வகுப்பு பாஸ் போதுமாம்! தமிழ்நாடு தமிழ்நாட்டில் 8 போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.