IPL-ன் போது மது, புகையிலை விளம்பரங்களுக்கு தடை.. பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு..! தமிழ்நாடு IPL-ன் போது மது, புகையிலை விளம்பரங்களை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என்று ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.