புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..! 71 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனை..! தமிழ்நாடு சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டு 71 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.