"படம் பக்கா மாஸ்".. சொன்னதை செஞ்சிட்டாரு பிரித்விராஜ்..! `எல் 2: எம்பூரான்' படத்திற்கு குவியும் பாராட்டு...! சினிமா `எல் 2: எம்பூரான்' படம் வெளியானதை தொடர்ந்து இயக்குனரை பாராட்டு மழையில் நனைத்து வருகின்றனர் ரசிகர்கள்.