இவ்ளோ சிக்கனமா? சொந்தவீடு வாங்க டாய்லெட்டில் குடியிருக்கும் சீன பெண்… உலகம் சீனாவில் சொந்த வீடு வாங்குவதற்காக 18 வயது இளம் பெண் தன் பணி புரியும் இடத்தின் கழிவறையிலேயே தங்கும் சம்பவம் அனைவரையும் ஆச்சரியமடைய செய்கின்றது.