ஜப்பானில் தொடங்கியது கொண்டாட்டம்: வசந்த காலத்தில் மனம் குளிர்விக்க பூத்த சகுரா..! உலகம் ஜப்பானின் அதிசயமான சகுரா பூக்கள் உலகம் முழுவதும் பலரின் மனதையும் கவர்ந்துள்ளன. அவை அமைதி, அழகு, வாழ்க்கையின் நிலையாமை போன்ற கருத்துக்களைக் குறிக்கின்றன.