ரயிலில் போறீங்களா!.. இந்த 3 நம்பரை நோட் பண்ணுங்க!.. அவசரத்துக்கு உதவும்!! தனிநபர் நிதி இந்திய ரயில்வே ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பயணிகளை அவர்களின் இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது. ரயில் பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்களை பார்க்கலாம்.