புதிதாக திறக்கப்படவிருந்த சுங்கச்சாவடி.. சூறையாடிய கிராம மக்கள்..! தமிழ்நாடு திண்டுக்கல் அருகே முன்னறிவிப்பின்றி டோல்கேட் ல இருந்து வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப் பட்டதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் டோல்கேட்டை சூறையாடினர்.