எதையுமே என்னால சொல்ல முடியாது..! பேச மறுக்கும் வைகோ.. உட்கட்சி பூசலால் குழப்பமா? தமிழ்நாடு துரை வைகோ விவகாரத்தில் நிர்வாகக் குழுவில் தான் முடிவெடுக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.