ஆதி நிக்கி கல்ராணி விவாகரத்து.. ஆதி படம் வெளியாக உள்ள நிலையில் அதிர்ச்சி..! சினிமா ஆதியின் சப்தம் படம் வெளியாக உள்ள நிலையில், அவர் நிக்கி கல்ராணியை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.