காங்கிரஸைப் பார்த்து பாஜகவுக்கு மிரட்சி.. பாஜகவின் பழிவாங்கும் அரசியலை தோலுரித்த டி.ஆர். பாலு! அரசியல் புலனாய்வு அமைப்புகளைக் காங்கிரஸ் கட்சி மீது ஏவி விடுவது -வெட்கி தலைகுனிய வேண்டிய அரசியல் பழிவாங்கும் செயல் என்று திமுக பாஜகவை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு விமர்சசித்துள்ளார்.
மீனவர் விவகாரத்தில் மத்திய அரசு ஏன் மௌனிக்கிறது..? மக்களவையில் கொந்தளித்த கனிமொழி, டி.ஆர்.பாலு..! இந்தியா